பாடசாலை முதலாம் தவணையின் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவித்தல்…!
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணையின் கற்றல் நடவடிக்கைகளை 2025 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவினால் வெளியிடப்ப்பட்ட விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
துரித நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வி அமைச்சு அறிவிப்பு..!
வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொலன்னாவ மற்றும் களனிமுல்ல பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாடப் புத்தகங்களை இழந்த பாடசாலை மாணவர்களின் அவல நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு நாடாளுமன்றத்தில் வைத்து பதிலளிக்கும் போதே