Tamil News Channel

Blog Post

Tamil News Channel >

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய  முக்கியஸ்தர்கள்..!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளதாக கைசாத்திட்டுள்ளனர். இதன்படி, ஜி.எல் பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, உபுல் கலப்பத்தி, வசந்த யாப்பா பண்டார மற்றும் கே.பி.எஸ் குமாரஸ்ரீ ஆகியோரே இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில், ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச […]

Read More