வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

Feb 25, 2025

வங்கக்கடலில் இன்று 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6.10 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.    

Read More
வியக்கவைக்கும் பாலிவுட் நட்சத்திரங்களின் நிகர மதிப்பு….!

வியக்கவைக்கும் பாலிவுட் நட்சத்திரங்களின் நிகர மதிப்பு….!

Sep 4, 2024

தனது கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது, பாலிவுட் சினிமாவில் அதிக சொத்து மதிப்பு வைத்திருக்கும் நட்சத்திரங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். ஷாருக்கான் : கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகருமான ஷாருகானின் நிகர மதிப்பு தற்போது, ரூ. 7,300 கோடியாக உயர்ந்து பாலிவுட் சினிமாவில் அதிக சொத்து வைத்துள்ள நடிகராக

Read More
இந்தியாவில் பெண் வைத்தியருக்கு நேர்ந்த கொடூரம்  – நாடு முழுவதும் போராட்டம்..!

இந்தியாவில் பெண் வைத்தியருக்கு நேர்ந்த கொடூரம்  – நாடு முழுவதும் போராட்டம்..!

Aug 18, 2024

இந்தியாவின் கொல்கத்தாவில் இளம் பயிற்சி வைத்தியர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு  ஒருமுறை சட்டம் ஒழுங்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, தபால், தொலைநகல் அல்லது வாட்ஸ்அப் மூலம் அறிக்கைகளை அனுப்ப உள்துறை

Read More
நாளை எந்தவொரு மருத்துவ சேவையும் செயல்படாது – IMA தெரிவிப்பு…!

நாளை எந்தவொரு மருத்துவ சேவையும் செயல்படாது – IMA தெரிவிப்பு…!

Aug 16, 2024

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு தரப்பிலிருந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை சனிக்கிழமை  இந்திய நாடு முழுவதிலுமுள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் ( IMA ) நேற்று  அறிவித்திருந்தது. மேலும் இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆகஸ்ட் 17ஆம் திகதி

Read More
2024 ஐ.பி.எல் கிண்ணத்தை தட்டி சென்ற   KKR அணி…

2024 ஐ.பி.எல் கிண்ணத்தை தட்டி சென்ற  KKR அணி…

May 27, 2024

நேற்றைய தினம் நடைபெற்ற 17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிகட்ட போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. இறுதிப்போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில்

Read More
ப்ளேஓப் வாய்ப்பை உறுதிசெய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: சென்னை – பெங்களூரு இடையே கடும் போட்டி!!!

ப்ளேஓப் வாய்ப்பை உறுதிசெய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: சென்னை – பெங்களூரு இடையே கடும் போட்டி!!!

May 17, 2024

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தானுக்குப் பிறகு ப்ளேஓப் சுற்றுக்கு தகுதி பெற்ற மூன்றாவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மாறியுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் அணி 15 புள்ளிகளுடன் ப்ளேஓப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக சன்ரைசர்ஸ் அணி ப்ளேஓப் சுற்றுக்கு முன்னேரியுள்ளது.

Read More
IPL இல் சாதனை படைத்த ஆஸி. வீரர்கள்

IPL இல் சாதனை படைத்த ஆஸி. வீரர்கள்

Dec 20, 2023

நேற்றையதினம் (19)  துபாயில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் ஏலத்தில் அவுஸ்திரேலிய அணியின் இரு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்சை ஹைதராபாத் அணி 20 கோடி 50 இலட்சம் இந்திய ரூபாவிற்கு ஏலம் எடுத்தது. IPL வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை பெட் கம்மின்ஸ்

Read More