மட்டன் ஈரல் Vs சிக்கன் ஈரல் இவற்றில் மனிதன் எதை அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியம்?
எப்போதும் வீட்டில் அசைவ உணவு சமைத்தால் எல்லோரும் விரும்பி உண்பார்கள். ஈரலில் பல வைட்டமின்களும் பல வெறு சக்திகளும் உள்ளது. தற்போது இருப்பவர்களில் பெரும்பாலானோர் சாப்பிடுவது கோழி ஈரல் மற்றும் ஆட்டு ஈரல் தான். இவற்றில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருந்தாலும் இதை ஒரு சிலர் கோழி ஈரல் தான் நன்மை ஆட்டு ஈரல் தான் நன்மை என கூறுவார்கள்.
‘ஈரலில்’ கோழி ஈரல் vs ஆட்டு ஈரல் எதை உண்பது உடலுக்கு நன்மை தெரியுமா?
எப்போதம் வீட்டில் அசைவ உணவு சமைத்தால் எல்லோரும் விரும்பி உண்பார்கள். அதிலும் பெரும்பாலானோல் ஈரல் வாங்கி வந்து சமைப்பார்கள். ஈரலில் பல வைட்டமின்களும் பல வெறு சக்திகளும் உள்ளது. தற்போது இருப்பவர்களில் பெரும்பாலானோர் சாப்பிடுவது கோழி ஈரல் மற்றும் ஆட்டு ஈரல் தான். இவற்றில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருந்தாலும் இதை ஒரு சிலர் கோழி ஈரல் தான் நன்மை