காதலர் தினம் கொண்டாட வராத காதலி: காதலன் எடுத்த முடிவு

காதலர் தினம் கொண்டாட வராத காதலி: காதலன் எடுத்த முடிவு

Feb 15, 2024

இறக்குவானை பிரதேசத்தை சேர்ந்த சத்தியசீலன் அரவிந்த் பிரசாத் என்ற 21 வயதுடைய இளைஞன் காதலியால் ஏற்பட்ட மனவேதனையால் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும், அவரது தந்தை கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும், மேலும் இரு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த திடீர் மரணம் தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் உறவினர்

Read More