Monday, March 16, 2026
No menu items!

சுற்றிவளைப்பு

முச்சக்கர வண்டிக் கொள்ளை: மூவர் கைது !

தொடர்ச்சியாக நடந்த முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் உட்பட மூவரை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று (21) கஹதுடுவ பொலிஸ் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் போது, அவர்கள் வாடகைக்கு போவதுபோன்று முச்சக்கர வண்டிகளில் பயணித்து, சாரதிகளின் முகத்தில் மிளகாய்த்...

எரியூட்டி அழிக்கப்படவுள்ள ஹெரோயின் போதைப்பொருள்!

வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த 494 கிலோ 48 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் இன்று (28) எரியூட்டி அழிக்கப்படவுள்ளது. பலத்த பாதுகாப்புடன் புத்தளம் - பாலாவி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரியூட்டல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடற்படை மற்றும் சுற்றிவளைப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை...

பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய இராணுவ சிப்பாய் கைது!

பதுளை - பண்டாரவளை பிரதேசத்தில் பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை இராணுவ முகாமில் கடமையாற்றிய 35 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, இலங்கை போக்குவரத்துச் சபையின் பண்டாரவளை டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்று  கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப்...

பல்லாயிரக்கணக்கான கஞ்சா செடிகள் கைப்பற்றல்..!

அம்பாந்தோட்டை, தம்மென்னாவ வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16.02.2025) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது  8,516 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு  நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் அம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட உலர்ந்த இஞ்சி, கருவாடு என்பன பறிமுதல்!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட 1,158 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 45 கிலோகிராம் கருவாடு என்பன கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புத்தளம் - தளுவ பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த பறிமுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது, மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட உலர்ந்த இஞ்சி 32...

அரிசி விற்பனையில் பாரிய மோசடி..!

சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, இது தொடர்பாக சோதனைகளை நடத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்...

அரிசியில் கலப்படம் – பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு..!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடையொன்று இன்று திங்கட்கிழமை (20/1/2025) சுற்றிவளைக்கப்பட்டது. வாழைச்சேனை பொலிஸாருக்கும், நுகர்வோர் அதிகார சபையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அரிசிக் கடையில் இந்திய நாட்டு அரிசியை பொதி மாற்றி கலப்படம் செய்த தகவல் கிடைத்ததக்காகவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரிசிக்...

நுகர்வோர் அதிகாரசபையின் அதிரடி நடவடிக்கை!

எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர குறிப்பிட்டுள்ளார். இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள உணவகங்கள்,...

பெருமளவான கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது!

நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவேளை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளார். கசிப்பு உற்பத்திக்கு...
- Advertisement -spot_img

Latest News

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி...
- Advertisement -spot_img
Verified by MonsterInsights