ஜனாதிபதித் தேர்தலுக்கு பாராட்டுக்களை தெரிவித்த ஜப்பான் தூதுவர்!

ஜனாதிபதித் தேர்தலுக்கு பாராட்டுக்களை தெரிவித்த ஜப்பான் தூதுவர்!

Oct 16, 2024

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Mizukoshi Hideaki, ஜனநாயகம் மற்றும் அமைதியான அதிகார மாற்றத்திற்கான நாட்டின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்து, அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் மற்றும் வாக்காளர்கள் ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஊக்கமளிக்கும் அர்ப்பணிப்புக்காக இருவரையும் தூதர் ஹிடேக்கி பாராட்டினார். “சமீபத்திய ஜனாதிபதித் தேர்தல் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக இருந்தது. ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்பு நிலை மற்றும் அரசியல்வாதிகள் மற்றும்

Read More
ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த  JICA இன் பிரதம பிரதிநிதி!

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த  JICA இன் பிரதம பிரதிநிதி!

Oct 2, 2024

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) பிரதம பிரதிநிதி யமடா டெட்சுயா, சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவுடன் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தார். JICA மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் டெரஸ்ட்ரியல் தொலைக்காட்சி ஒலிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை உடனடியாக தொடங்குவது குறித்து

Read More
தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்கள் மீள் ஆரம்பம்…!

தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்கள் மீள் ஆரம்பம்…!

Sep 27, 2024

இலங்கையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்களின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் உறுதியளித்துள்ளதுடன், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது .

Read More
ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்!

ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்!

Sep 24, 2024

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்குப் பகுதியில் மிக நெடுந்தூரத்தில் உள்ள தீவுகளில் இன்று(24.09.2024) காலை 5.9 ரிச்டர் அளவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் ஆர்ப்பரித்து தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஐஜு தீவுகளில் கடற்கரை வீடுகள் உள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.    

Read More
புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த ஜப்பான் தூதுவர்!

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த ஜப்பான் தூதுவர்!

Sep 23, 2024

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்கவுக்கு, இலங்கைக்கான ஜப்பான் தூதுவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நீண்ட கால நட்புறவினை பேணிப் பாதுகாத்து, புதிய ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் பயணிக்க ஜப்பான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.    

Read More
பரா ஒலிம்பிக்கில் இலங்கையரின் சாதனை..!

பரா ஒலிம்பிக்கில் இலங்கையரின் சாதனை..!

Sep 3, 2024

பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை சமித்த துலான் கொடிதுவக்கு உலக சாதனையுடன் வென்றெடுத்து  தனது  தாய் நாட்டிற்கு பெயரும் புகழும் ஈட்டிக்கொடுத்துள்ளார். போட்டியின் ஆறாம் நாளான திங்கட்கிழமை (02.09) இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமான ஆண்களுக்கான F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய இலங்கை

Read More
ஜப்பானில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம்..

ஜப்பானில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம்..

Aug 30, 2024

ஜப்பானை சக்திவாய்ந்த ஷான்ஷான் சூறாவளி தாக்கியுள்ள நிலையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான மழையும் பலத்த காற்றும் கடலில் பேரலைகளும் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தெற்கில் கியூசு தீவில் நேற்று (29.08) காலை புயல் தாக்கியுள்ளது. ஏற்கனவே அங்கு சுமார் 250,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளது. ஜப்பானில்

Read More
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதலிடத்துக்கு முன்னேறிய ஜப்பான்..!!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதலிடத்துக்கு முன்னேறிய ஜப்பான்..!!

Jul 29, 2024

சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 இல் வீர வீராங்கனைகள் விளையாடி தங்களின் திறமைகளை காண்பித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த மனு பாகர் நேற்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கியுள்ளார். மனுபாகரை தற்போது அனைவரும் பாராட்டி வரும் நிலையில், இந்தியா

Read More
அனுரகுமார – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..!

அனுரகுமார – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..!

Jul 23, 2024

ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சுகே யொசிபுமிக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வருகின்ற நட்புறவு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும்

Read More
JICA இலங்கையில் செயற்திட்டங்களை மீள ஆரம்பிக்கவுள்ளது!

JICA இலங்கையில் செயற்திட்டங்களை மீள ஆரம்பிக்கவுள்ளது!

Jul 4, 2024

கடன் மறுசீரமைப்பின் மற்றுமொரு நன்மையைக் குறிக்கும் வகையில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இலங்கையில் தமது திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான நிலையத் திட்டத்தில் சீன நிறுவனங்களின் ஆர்வம் இருந்தபோதிலும், ஜப்பானிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட

Read More