இஸ்ரேலில் வெடித்த போராட்டம்..!

இஸ்ரேலில் வெடித்த போராட்டம்..!

Apr 1, 2024

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக நேற்று முன்தினம்  பெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் வீதிகளில் இறங்கிபோராட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வருமாறும் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என கோரியும் அத்துடன் பொதுத்

Read More