டக்ளஸ் தேவானந்தா
இலங்கை அரசியல்
தேர்தல் முடிவு தோல்வியிலும் வெற்றியை தந்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா!
தோல்வியிலும் வெற்றி என்ற நிலையில்தான் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தலின் பெறுபேறுகள் அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூர் அதிகார சபையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பிரதேச பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தோரை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்...
உள்நாட்டுச்செய்திகள்
ஈ.பி.டி.பிக்கு யாழ் முஸ்லிம் மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் – சரபுல் அனாம்!
ஈ.பி.டி.பிக்கு யாழ் முஸ்லிம் மக்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களாகவே இருக்கின்றனர் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர வேட்பாளர் B.S.M சரபுல் அனாம் அந்த நன்றிக்கடனின் பிரதியீடாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெறச் செய்து வலுப்படுத்துவது அவசியம். அதற்காக யாழ் முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும்...
உள்நாட்டுச்செய்திகள்
டக்ளஸ் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களுடன் கலந்துரையாடல்!
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக போட்டியிடும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையில்,
வழமைபோல் தனித்து தேர்தலில் களம் இறங்கியுள்ளோம் நாங்கள் நீண்டகாலமாக கொண்டுள்ள எமது கட்சியின் கொள்கைகள்...
புதிய செய்திகள்
நாச்சிக்குடா இரணைமாதா மீன்பிடி இறங்குதுறைக்கு விஜயம் செய்த டக்ளஸ் தேவானந்தா!
நாச்சிக்குடா இரணைமாதா மீன்பிடி இறங்குதுறைக்கு விஜயம் செய்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.
இறங்குதுறைப் பகுதியில் வான்தோண்டும் பணிகள் பூர்த்தியான நிலையில் பிரதேச கடற்றொழிலாளர்களின் அழைப்பின் பெயரில் குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார்.
மேற்படி பகுதியை வான்தோண்டி தருமாறு கடற்றொழில் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பிரதேச கடற்றொழிலாளர்களினால் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக சுமார் முன்று மில்லியன்...
உள்நாட்டுச்செய்திகள்
கற்கோவளம் தீர்த்தக்கரை பாலத்தினை பார்வையிட்ட டக்ளஸ் தேவானந்தா..!
கற்கோவளம் பிரதேசத்தில் கடற்றொழிலாளர்களின் தொழில்சார் செயற்பாடுகளுக்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாகவும், வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் தீர்த்த திருவிழா அடியவர்களினால் பயன்படுத்தப்படுவதுமான கற்கோவளம் தீர்த்தக்கரை பாலத்தினை டக்ளஸ் தேவானந்தா இன்று பார்வையிட்டார்.
குறித்த பாலம் நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட காலப் பகுதியில் கம்பெரலிய திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்டிருந்தது.
எனினும் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து சில மாதங்களிலேயே குறித்த பாலம்...
உள்நாட்டுச்செய்திகள்
அனலைதீவில் ஈ.பி.டி.பி கட்சியின் பிரதேச உப அலுவலகம் திறந்து வைப்பு!
அனலைதீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களை மேலும் வினைத் திறனாக முன்னெடுக்கும் நோக்கில் கட்சியின் பிரதேச அலுவலகம் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக நேற்று (8/4/2025) திறந்து வைக்கப்பட்டது.
அலுவலகத்தை திறந்துவைத்து உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான விடையங்களை அனலைதீவு மக்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.
நடைபெறவிருக்கும்...
உள்நாட்டுச்செய்திகள்
இந்தியப் பிரதமரின் இலங்கை வருகை தொடர்பில் ஈ.பி.டி.பி விளக்கம்..!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான அழைப்பு எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று சந்திப்பதற்கு கால அவகாசம் போதாமையினால் குறித்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இருந்தும் எல்லைதாண்டும் இந்திய கடற்றொழிலாளர் தொடர்பான எமது வலியுறுத்தல்கள் பாரதப் பிரதமரிடம் ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது என்றும் ...
உள்நாட்டுச்செய்திகள்
ஈ.பி.டி.பியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்..!
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தென்மராட்சி சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுகக் கூட்டமும் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம் (4/1/2025) கட்சியின் பிரதேச அலுவலகத்தில் நடைபெற்றது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போடியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களும் கலந்து கொண்ட குறித்த கூட்டத்தில் ஈ.பி.டி.பி...
உள்நாட்டுச்செய்திகள்
மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு வாக்களிப்பார்கள் – டக்ளஸ்!
இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம் கண்டு சரியானவர்களை தெரிவு செய்வார்கள் ஈ.பி.டி.பி.கட்சியின் செயலாளர் நாயகமும்,முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை இன்றைய தினம் (3/25/2025) மன்னார் தேர்தல் அலுவலகத்தில் செலுத்திய பின்னர்...
உள்நாட்டுச்செய்திகள்
கிளிநொச்சி சந்தை கடைத் தொகுதி விவகாரம் ஒத்திவைக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி கோரிக்கை!
கிளிநொச்சி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதி விவகாரம், கரைச்சி பிரதேச சபைக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வரையில் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதிகாரத்தில் இல்லாததின் விளைவை கிளிநொச்சி வர்த்தகர்கள் உணர்ந்திருப்பார்கள் எனவும்...
Latest News
திரிக்கப்பட்ட ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது;லங்கா நிலக்கரி நிறுவனம்
லங்கா நிலக்கரி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), தனது அவசரகால நிலக்கரி கொள்முதல் செயல்முறை தொடர்பான தொலைபேசி உரையாடல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை...


