Tamil News Channel

Blog Post

Tamil News Channel >

எலி எச்சத்தில் சிக்கிய வெதுப்பகம்…!

புனித நோன்பு காலங்களில் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதை தடுக்கும் நோக்குடன் கல்முனை பிராந்தியத்தில் சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் மற்றும் டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது தொடர்ந்தும்  திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. தொடர்ந்தும் நேற்று (02)   நான்காவது நாளாகவும் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை,சில்லறை கடைகள்,மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் […]

Read More