தொடரைக் கைப்பற்றியது இந்தியா
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் 3 ஆவதும் இறுதியுமான போட்டி நேற்றிரவு போலண்ட் மைதானதில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் KL ராகுல் தலைமையிலான இந்தியா அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பைத்