சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த பந்தில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரிட் பும்ரா படைத்துள்ளார்.
குறித்த பட்டியலில் வக்கார் யூனிஸ் முதலாவது இடத்திலும், டேல் ஸ்டெய்ன் இரண்டாவது இடத்திலும் உள்ளதுடன் ககிசோ ரபாடா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
வக்கார் யூனிஸ் 7,725 பந்துகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், டேல் ஸ்டெய்ன்...
17 வயதுக்குட்பட்டோருக்கான பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 வயதுக்குட்பட்டோருக்கான பங்களாதேஷ் அணியுடனான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 24, 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.
இந்தநிலையில்...
ipl தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (Punjab kings) மற்றும் ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு(Royal challengers bengluru) அணி களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய,...
நேற்றைய தினம் ஆரம்பமாகிய ipl தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Channai super kings) மற்றும் ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Channai super kings) 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு(Royal...
இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தற்போது நான்காவது நாளாக நீடித்து வருகிறது.
இந்த...