பாராளுமன்ற அமர்வு தொடர்பில் அறிவிப்பு…!
எதிர்வரும் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார். இதற்கமைய, மு.ப 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த நாளன்று மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பிரிவிடல் சட்டமூலம் , பராட்டே சட்டத்தை 2024