Tamil News Channel

Blog Post

Tamil News Channel >

அமெரிக்காவில் கப்பலில் ஏற்பட்ட மாற்றங்கள்..!

அமெரிக்காவின் பால்டிமோர் நகருக்கு அருகிலுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது கொழும்பு நோக்கி புறப்பட்ட கொள்கலன் கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அமெரிக்க நேரத்தின்படி நேற்று அதிகாலை 01:25 மணியளவில் சம்பவித்தது. அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்திலிருந்து அதிகாலை 12:24 மணிக்கு கொழும்பு நோக்கி டாலி என்ற கப்பல் புறப்பட்டது.  கப்பல் புறப்பட்டு சுமார் ஒருமணித்தியாலத்தின் பின் Francis Scott Key bridge பாலத்தை நெருங்கியது. பின்னர் கப்பல் திடீரென அதன் நேரான பாதையில் இருந்து […]

Read More