உலக கவனத்தை ஈர்த்த அவுஸ்திரேலிய திருமணம்..!
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பெனி வொங் தனது நீண்டகால தோழியான சோபி அல்லோச்சசுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளதாக நேற்றைய தினம்(17) தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டதத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் இந்த ஒருபால் இனத்தவர்களின் திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடிலெய்ட் ஹில்ஸ் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் பிரதமர் அன்டனி