Tuesday, June 17, 2025

மருத்துவர்கள்

சிக்குன்குன்யா நோய் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்..!

நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு சிக்குன்குன்யா கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், குறிப்பாக நாள்பட்ட மூட்டுவலி, நீரிழிவு மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளதாக பேராசிரியர் அர்ஜுனா டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார கண்காணிப்பு...

பணிப்பாளர் இன்றி சிக்கலில் தவிக்கும் கொழும்பு தேசிய மருத்துவமனை..!

இலங்கையின் பிரபல மருத்துவமனையான கொழும்பு தேசிய மருத்துவமனை பணிப்பாளர் இல்லாமல் இயங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இல்லாமல் இயங்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் பணிப்பாளர் அமைச்சின் கூடுதல் செயலாளராக பதவி உயர்வு பெற்ற பின்னர் சுகாதார அமைச்சில் நியமிக்கப்பட்டதால் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பதில் பணிப்பாளர்...

மருத்துவர்கள் உட்பட 147 பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல்..!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மூன்று மருத்துவர்கள் உட்பட 147 பணியாளர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிக ஆபத்துள்ள டெங்கு வலயமாக இரத்தினபுரி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் டெங்குவால் பாதிக்கப்படுகையில் ​​ம ருத்துவ சேவைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் உயிரிழப்புகள் எதுவும்...

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ கண்காணிப்பாளரை இடமாற்றம் கோரி போராட்டம்…!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்று (04) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ கண்காணிப்பாளரை இடமாற்றம் கோரி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அவசர சிகிச்சை தவிர மற்ற மருத்துவ சேவைகளில் டாக்டர்கள் ஈடுபடுவதில்லை. இதனால் நோயாளர்கள்...

மருத்துவமனைகளை மூடவேண்டிய அபாயம்..!!!

மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினையால் நாடு முழுவதிலும் உள்ள பல புற வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் உரிய தரப்பினர் நாட்டின் மருத்துவ அமைப்பிற்கு தேவையான அளவிற்கு மருத்துவர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கருத்தாக...

பரிதாபகரமாக உயிரிழந்த 5 வயது சிறுவன்..!

யாழ்ப்பாணம்  அராலி மத்தியில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளாத நிலையில் நேற்றையதினம்(24)  5 வயதுடைய  சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கிருபாகரன் சுலக்சன் என்ற சிறுவனே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் ஆஸ்துமாவால் கடந்த ஒரு வார காலமாக அவதிப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து பெற்றோர் மருந்து எடுத்துள்ளனர். இருப்பினும்  அவ் மருந்துகளை  சிறுவனுக்கு வழங்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

இஸ்ரேல்-ஈரான் மோதல் உச்சத்தில்: பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் – பல நூறு பேர் உயிரிழப்பு!

இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தற்போது நான்காவது நாளாக நீடித்து வருகிறது. இந்த...
- Advertisement -spot_img