Tamil News Channel

Blog Post

Tamil News Channel >

GT ஐ வீழ்த்திய CSK..!

நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது. சென்னை அணி சார்பாக சிவம் துபே (Shivam Dube) […]

Read More