Tuesday, June 17, 2025

வருண ஜயசுந்தர

விலையுயர்ந்த இரத்தினக் கற்களை வைத்திருந்த மூவர் கைது…!

புதையல் ஒன்றில் இருந்து பெறப்பட்ட பழங்கால பெறுமதியான 04 விலையுயர்ந்த இரத்தினக் கற்களை வைத்திருந்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். விசேட அதிரடிப் படைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வருண ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய கண்டி விசேட அதிரடிப்படை முகாமின் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த...

22 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது…!

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான கெஹெல்பத்தர பத்மேவின் உதவியாளரான தாகொன்னே அவிஷ்க கிரிபுதா, ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  நீர்த் தாங்கி ஒன்றில் இரகசியமாக...

வலம்புரிச்சங்குடன் கைது செய்யப்பட்ட பூசகர்..!

மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சட்டவிரோதமாக சுமார்  இரண்டு கோடி ரூபா பெறுமதியான இரண்டு வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்ய முயன்ற  பூசகர் ஒருவரை நேற்றைய தினம் (19) பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய...
- Advertisement -spot_img

Latest News

இஸ்ரேல்-ஈரான் மோதல் உச்சத்தில்: பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் – பல நூறு பேர் உயிரிழப்பு!

இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தற்போது நான்காவது நாளாக நீடித்து வருகிறது. இந்த...
- Advertisement -spot_img