Tamil News Channel

Blog Post

Tamil News Channel >

பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய ரோயல் சேலெஞர்ஸ் பெங்களூரு..!

ipl தொடரின் நேற்றைய போட்டியில்  பஞ்சாப் கிங்ஸ் (Punjab kings) மற்றும் ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு(Royal challengers bengluru) அணி களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் (Punjab kings) அணி  20 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து 176 […]

Read More