நாட்டு மக்களின் ஆயுள் காலம் சஜித் உறுதி..!

நாட்டு மக்களின் ஆயுள் காலம் சஜித் உறுதி..!

Apr 8, 2024

நாட்டு மக்களின் ஆயுள் காலத்தை அதிகரிக்க நவடடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சனசக்தி வறுமை ஒழிப்புத் திட்டத்தை விடவும் காத்திரமான வறுமை ஒழிப்புத் திட்டமொன்று இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என குருநாகல் ஹிரியாகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் ஊடாக வறிய மக்கள் வறுமையிலிருந்து

Read More