உலகம் முழுவதும் சுமார் 5 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் WhatsApp பயன்படுத்துகின்றனர். அவர்களில் 2.24 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் WhatsApp பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவின் UPI கட்டண முறைமை அண்மையில் இலங்கையிலும் நடைமுறைக்கு வந்தது. இலங்கை வரும் இந்தியர்கள் UPI செயலி மூலம் கட்டணங்களை செலுத்தலாம்.
இந்நிலையில் WhatsApp செயலியில் UPI Settings 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை 140 இற்கும் மேற்பட்ட வங்கிகள் பயன்படுத்தி வருகின்றது.
சர்வதேச UPI Payment மேற்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இது தற்போது தேர்வு செய்யப்பட்ட WhatsApp பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக அப்டேட்கள் இனி வரும் காலங்களில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post Views: 2