November 14, 2025
YouTube அறிமுகம் செய்த வீடியோ Editor…
தொழில் நுட்பம்

YouTube அறிமுகம் செய்த வீடியோ Editor…

Jul 2, 2024

மொபைல் போன் பயனர்கள் கைவசம் உள்ள வீடியோக்களை தரமான வகையில் எடிட் செய்யும் வகையில் YouTube செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது

YouTube Create எனும் இந்த செயலி கட்டணம் ஏதுமின்றி இயங்கும்

இந்த செயலியை YouTube இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இப்போது இந்தியா உட்பட 13 நாடுகளுக்கு இதன் சேவையை விரிவு செய்துள்ளது.

இந்த செயலி இப்போதைக்கு beta version ஆக இயங்கி வருகிறது. உலக அளவில் உள்ள பயனர்களின் கருத்துகளை பெற்று இது மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை பயன்படுத்தி எளிய முறையில் வீடியோக்களை எடிட் செய்யலாம் என YouTube நம்புகிறது.

தொழில்முறை வீடியோ எடிட்டிங் பணியில் உள்ள சவால்கள் இதில் பயனர்களுக்கு இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *