Tuesday, June 30, 2026
No menu items!

அநுராதபுரம் வீதி

அநுராதபுரம் வீதியில் விபத்து….!

பாதெனிய - அநுராதபுரம் வீதியில் தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு பஸ்ஸை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது, இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

குடிநீர் வியாபாரம் என தெரிவித்து கள்ளச்சாராயம் தயாரித்த நிறுவனம் சுற்றிவளைப்பு!

கடுவலையில், போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வியாபாரம் என தெரிவித்து கள்ளச்சாராயம் தயாரித்து வந்த நிறுவனம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது, 18,500-க்கும் மேற்பட்ட கள்ளச்சாராயப்...
- Advertisement -spot_img