Sunday, September 6, 2026
No menu items!

Updates

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) இரண்டு அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்களை நோக்கி பல பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதை அடுத்து, அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு CENTCOM 3 ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் ஈரானின் படைகள், பிராந்திய கடலில் ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்க...

சீன பிரஜை கடத்தி கொலை; மற்றுமொரு நபர் கைது

கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகள் குழுவொன்றால் 3 சீன பிரஜைகள் கடத்தப்பட்டு, அவர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த  ஜூலை 23 ஆம் திகதி நடந்த இந்த குற்றம் தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, விசாரணை...

100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற நாமல்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பாக ரூ. 100 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (4) பிற்பகல் 2:09 மணியளவில் தமது...

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் – எழுத்து மூல வாதங்கள் இன்று தாக்கல்

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22 ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான எழுத்து மூல வாதங்கள் இன்று (3) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதியரசர் குழு, சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் எழுத்து மூல வாதங்களை...

22 ஆவது சட்டமூலம்; மனுக்கள் மீதான விசாரணை நிறைவு 

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை நிறைவு செய்த உச்ச நீதிமன்றம், அந்த சட்டமூலத்தின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை தொடர்பான இரகசிய தீர்மானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கும் என இன்று (2) தெரிவித்தது. சம்பந்தப்பட்ட சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல்...

22 ஆவது திருத்தம்; மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஆரம்பம்

22 வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்குற்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 67 மனுக்கள் தொடர்பில் நேற்று (01) காலை 10.00 மணியளவில் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், நேற்று இரவு 10.30 மணி வரை விசாரணைகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் மனுதாரர் தரப்பின் மேலதிக வாதங்கள், இடையீட்டு மனுதாரர்களின் வாதங்கள் மற்றும் சட்டமா அதிபரின் வாதங்கள்...

மசகு எண்ணெய் விலையில் மீண்டும் அதிகரிப்பு 

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் மோதல்கள் தொடங்கியதை தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. அதன்படி WTI மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை அமெரிக்க டொலர் 85.54 ஆக (2.57) சதவீதம் அதிகரித்துள்ளது. பிரென்ட் வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை அமெரிக்க டொலர் 90.60 ஆக...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ரவி கருணாநாயக்க ஆஜர்

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க இன்று திங்கள் (31) இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகியுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஒன்று அவரது பாராளுமன்ற வீதியில் உள்ள வீட்டிற்கு சென்றிருந்தது. ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் செல்லாத நிலையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக...

நேபாள வெள்ளம்; இடிபாடுகளில் இருந்து சிறுமி உயிருடன் மீட்பு

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் சேற்றுப் பெருக்குக்கு சில நாட்களுக்கு பிறகு, இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஊடகங்களால் உறுதிப்படுத்திய காணொளியில் மீட்பு குழுவினர் சிறுமிக்கு தண்ணீர் மற்றும் முதலுதவி வழங்குவது காணப்படுகிறது. பின்னர் அவர் நிவாரண முகாமில் உணவு பெற்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -நேபாளம் அனர்த்தத்தில் 781 பேர் உயிரிழந்துள்ளதோடு  2,502...

நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 750ஆக அதிகரிப்பு, 3000 பேரை காணவில்லை

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பலி எண்ணிக்கை குறைந்தது 734 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனோரை மீட்கும் பணிகள் 5-வது நாளாக ஞாயிறு (ஒகஸ்ட் 30) நடைபெற்று வருகின்றன. இதேபோல் திபெத்தின் Gyirong  கெய்ராங் பகுதியில் சீன அதிகாரிகள் 16 பேர் உயிரிழந்ததாகவும் 546 பேரை காணவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இந்த பேரழிவில் மொத்தமாக 750...
- Advertisement -

Latest News

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் அறையில் ஆயுதங்கள் மீட்பு

மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகள் குழுவொன்று கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு ஹெரோயின் 1 கிலோ 09...