Friday, October 9, 2026
No menu items!

சுண்ணக்கல்

சுண்ணக்கல் ஏற்றிச்சென்ற கனரகவாகனம் – பொலிஸார் அதிரடி சோதனை..!

கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறிக்கப்பட்டு சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுண்ணக்கல்லை ஏற்றிச்சென்ற கனரகவாகனம் 09/01/2025 வியாழக்கிழமை சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேற்படி சுண்ணக்கல்லை ஏற்றி வந்த வாகனத்தில் ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான பொருட்களை மறைத்து எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில்...

அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு – அமைச்சர் சந்திரசேகர் காட்டம்..!

சுண்ணக்கல் ஏற்றி வந்த பார ஊர்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் செயல்பட்டது பரவாயில்லை. கல் அகழ்வு விடயத்தில் அதிகாரிகளின் அசமந்த போக்கு காணப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (05.01.2025) யாழ்ப்பாணம் சரசாலை பகுதியில் கல் அகழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர்...

சுண்ணக்கல் அகழ்வின் விளைவு – அரச அதிகாரிகளை கடுமையாக சாடும் சந்திரசேகர்..!

யாழ். தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் நேற்றையதினம் (05.01.2024) பார்வையிட்டார். தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் சுண்ணக்கல் அகழப்பட்டுவரும் இடங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்தார். அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் மற்றும் அதிகாரிகள் சிலரும் உடன் சென்றிருந்தனர்.
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு மனு தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல்...
- Advertisement -spot_img