Saturday, October 17, 2026
No menu items!

தர பரிசோதனை

நீண்டதூர பேருந்துகள் இயக்கத்திற்கு முன் கட்டாய அடிப்படை தர பரிசோதனை – புதிய முடிவு!

நீண்டதூர பேருந்துகள் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் இயக்க ஆரம்பிப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் ரத்நாயக்க 6 முக்கிய அடிப்படை காரணிகளின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோதமாக தங்கம் கடத்திய இந்தியர்கள் கைது

சுங்க வரி செலுத்தாது 775 கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வந்ததாகக் கூறி மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, கொட்டாஞ்சேனை ஆர்மர் வீதி...
- Advertisement -spot_img