Friday, May 1, 2026
No menu items!

பரீட்சார்த்திகள்

இன்று ஆரம்பமாகும் 2025ம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை இன்று நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது. 340,525 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பரீட்சார்த்திகளும் தத்தமது பரீட்சை அனுமதி அட்டைகள் மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகளுடன் தங்கள் பரீட்சை நிலையங்களுக்கு முன்கூட்டியே வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்...

இன்று ஆரம்பமாகும் க.பொ.த சாதாரணதர பரீட்சை!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விபொதுதராதரப்பத்திர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. குறித்த பரீட்சைக்காக 4 இலட்சத்து 74, 147 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், 3, 663  பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 3 இலட்சத்து 98, 182 பேர் பாடசாலை பரீட்சாத்திகள் எனவும், 75, 965 பேர் தனியார் பரீட்சார்த்திகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஏதுவான வகையில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரத்மலானை, தங்காலை, மாத்தறை மற்றும்...

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்..!

இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும், தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத பரீட்சார்த்திகள் இன்று (3/15/2025) அந்தக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மட்டுமே இன்று காலை 8.30 மணி முதல் மதியம்...

2024ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்!

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள 2,312 பரீட்சை நிலையங்களில் இன்று ஆரம்பமாகிறது. 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 333,185 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். தற்போது பெய்து வரும் கடும் மழையினால் ஏற்படும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் உதவி தேவைப்பட்டால் 117 அல்லது 1911 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அனைத்து...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img