Friday, May 15, 2026
No menu items!

பொசன் தினம்

பெளத்தர்களுக்கான பொசன் பௌர்ணமி தினம்…!

இன்று உலக வாழ் பௌத்தர்கள் அனைவரும் கொண்டாடப்படும் பொசன் தினமாகும். வெசாக் தினத்தையடுத்து வருவதே பொசன் தினமாகும். இலங்கைக்கு சங்கமித்தை வௌ்ளரச மரக்கிளையுடன் வருகைத் தந்த தினமே பொசன் தினமாக கொண்டாடப்படுகிறது. நேபாளத்தின் லும்பினி என்னும் இடத்தில் அரச குடும்பத்தில் இளவரசனாக பிறந்த சித்தார்த்தர் அவருடைய  ஜாதகத்தில் குறிப்பிட்டிருந்தமைக்கமைவாக இருபத்தொன்பதாவது வயதில் துறவறம் பூண்டார். புத்தகயாவில்...

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்…..

பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்துவதற்கு  பாடசாலைகளை மூடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் அறிமுகமாகும் பேபால் சேவைகள்!

இலங்கையின் முன்னணி வங்கிகளின் அனுசரணையுடன் நாடு தழுவிய ரீதியில் பேபால் சேவை தொடங்கப்படுவதாக இலங்கையின் வங்கி துறை அறிவித்துள்ளது. இதனூடாக இலங்கையின் வங்கித் துறை இன்று டிஜிட்டல்...
- Advertisement -spot_img