Sunday, June 21, 2026
No menu items!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்படட நபர்...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின பேரணி..!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் பல்வேறுபட்ட தொழிற்சங்கங்களின் பங்கேற்பில் மேதின பேரணி இன்று  காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்து நகரின் பிரதான சாலைகள் ஊடாக சென்று யாழ் பொது நூலகத்துக்கு முன்பாக சென்றடைந்தது. ?

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்படட நபர்…

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சோதனையின் போது குறித்த கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஜூலை 3 முதல்: தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் 

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு...
- Advertisement -spot_img