சில நிமிடங்களில் சார்ஜ் ஆகும் ஸ்மார்ட்போன் பட்டியல்கள்..!
ஸ்மார்ட்போனைப் பொறுத்தவரை விரைவாக சார்ஜ் ஆக வேண்டும் என்பதே பயனர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் சில நிமிடங்களில் வேகமாக சார்ஜ் ஆகின்றன என்பது குறித்து இங்கே காண்போம். IQOO Neo 9 Pro ரூ.34,999 விலையில் கிடைக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன், 5160 mAh பேட்டரி மற்றும் 129W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில்