Tamil News Channel

ஜென்ம நட்சத்திர பலன்கள் – மே 28 2024 செவ்வாய்க்கிழமை..!

பரணி: எந்தப் பணியிலும் நீங்கள் முன் நின்று செயல்படுவீர்கள்.

கார்த்திகை: வாக்குவாதம் செய்யாமல் வேலையை மட்டும் பாருங்கள்.

ரோகிணி: பயணங்களின் போது பொறுமையாக இருக்க வேண்டும்.

மிருகசீரிடம்: கண்டபடி செலவு செய்து கடன் வாங்காதீர்கள்.

திருவாதிரை: வேலையில் இருந்த நெருக்கடி விலகும்.

புனர்பூசம்: கவலைகள் குறைந்து சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

பூசம்: நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள்.

ஆயில்யம்: குடும்பத்தில் உங்கள் கருத்தைத் திணிக்காதீர்கள்.

மகம்: போட்டிகளை எளிதாக எதிர் கொள்வீர்கள்.

பூரம்: புதிய வேலை கிடைத்து மனநிம்மதி உண்டாகும். உத்திரம்: பணியிடத்தில் இருந்த அழுத்தம் குறையும்.

அஸ்தம்: கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

சித்திரை: வெளிநாட்டில் இருந்து வேலைக்கான அழைப்பு வரும்.

சுவாதி: அவசரத் தேவைக்காக நகையை அடகு வைப்பீர்கள். வி

சாகம்: தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும்.

அனுஷம்: உறவினர்களின் உதவியால் சிக்கல்கள் தீரும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts