Tuesday, June 17, 2025

admin

பயணிகள் கதவை திறந்து வெளியே குதிக்க முயற்சி!

பயணிகள் கதவை திறந்து வெளியே குதிக்க முயற்சி செய்தும் கதவு கூட திறபடவில்லை - மனதை ரணமாக்கும் காணொளி.! https://youtube.com/shorts/xPUBF851-jg?si=WfLQ8I9h-icfsXzK

ஆயிரக்கணக்கான குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம்!

7,880க்கும் மேற்பட்ட குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் புதிய பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட உரையாற்றிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அரசாங்கம் 10,000 முன்னாள் இராணுவ வீரர்களை பொலிஸ் சேவையில் சேர்க்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும்...

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலைக்கு புதிய உற்பத்தி இயந்திரங்கள்!

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலைக்கு புதிய உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி  அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த தொழிற்சாலை தற்போது லாபம் ஈட்டி வருவதாக அமைச்சர் தனது முகப்புத்தக பதிவு ஒன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறிது காலம் மூடப்பட்டிருந்த இந்தத் தொழிற்சாலை, இப்போது லாபம்...

11 பேர் உயிரிழப்பு – விராட் கோலிக்கும் சிக்கல்

ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்று முதல் முறையாக கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது. இதையடுத்து, பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு அருகில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக வெற்றி கொண்டாட்டம் சோகத்தில் முடிந்திருந்தது. இதன்படி, குறித்த...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகும் தாதியர்கள்!

மேலதிக நேரக் கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளைய தினம், காலை 10 மணி முதல் 3 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய, குறித்த காலப்பகுதியினுள் சகல வைத்தியசாலைகளுக்கும் முன்பாக தங்களது சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்...

குஷ் ரக போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டு வர முற்பட்ட குஷ் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கட்டு நாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 52 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் ரக போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறைக்கு முறையான தீர்மானத்தை வழங்காத அரசாங்கம்; ஜோசப் ஸ்டாலின்!

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் முறையான தீர்மானம் எதனையும் முன்வைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் அரச...

கழிவு கொடுப்பனவு நடைமுறையின் கீழ் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் விநியோகம்!

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றது. குறித்த இந்த கலந்துரையாடல் கனியவள கூட்டுத்தாபன தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ, தற்போதைய கழிவு கொடுப்பனவு நடைமுறையின் கீழ் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு...

மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிப்பு !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாறு ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படமாக தயாரிக்கப்பட உள்ளது. இது தொடர்பான திட்டங்கள் நடைபெற்று வருவதாக முன்னாள் ஜனாதிபதியின் மகன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உறுதிப்படுத்தினார். ஊடகங்களிடம் பேசிய அவர், வாழ்க்கை வரலாற்றைத் தவிர, ஒரு குறும்படம் மற்றும் ஒரு வாழ்க்கை வரலாறும் வெளியிடப்படும் என்று மேலும் கூறினார். இந்த வாழ்க்கை...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சாட்சியங்களை ஏற்காத இலங்கை; மோசமான செயற்பாடு; சுமந்திரன்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கமைய முன்னெடுக்கப்படும் சாட்சியங்களை சேகரிக்கும் திட்டத்தை ஏற்க போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை மிகவும் மோசமான செயற்பாடு என இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் அது...

About Me

5894 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

இஸ்ரேல்-ஈரான் மோதல் உச்சத்தில்: பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் – பல நூறு பேர் உயிரிழப்பு!

இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தற்போது நான்காவது நாளாக நீடித்து வருகிறது. இந்த...
- Advertisement -spot_img