Sunday, October 11, 2026
No menu items!

ஐரோப்பிய நாடு

டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்கொள்ளும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்த கனடா பிரதமர் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார். கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி இன்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், பிரித்தானிய பிரதமர் கியா் ஸ்டார்மா், பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆகியோரை சந்திக்கவுள்ளார். மார்க் கார்னி கனடாவின் புதிய பிரதமராக...

அமெரிக்க -ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தை இன்று!

சவூதி அரேபியாவில் இன்றைய தினம் அமெரிக்க -ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது. எனினும் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு தாங்கள் ஒருபோதும் அழைக்கப்படவில்லை என உக்ரைன் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவில் இன்றைய தினம் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் பங்கேற்கும்...

கடற்றொழில் தொடர்பான புதிய சட்டம் – ஐரோப்பிய நாடுகளுடன் கலந்துரையாடல்..!

கடற்றொழில் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும்போது, ஐரோப்பிய நாடுகளுடனும் அது தொடர்பில் கலந்துரையாடப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நேற்றை தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்துடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் வடக்கு மாகாண மீனவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
- Advertisement -spot_img

Latest News

பாடசாலை இடைவிலகிய 30 மாணவர்கள் மீண்டும் இணைவு; பொலிஸார் உதவி

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் முயற்சியைத் தொடர்ந்து நீண்ட காலமாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்த சுமார் 30 சிறுவர்கள் மீண்டும் தமது...
- Advertisement -spot_img