Tuesday, October 13, 2026
No menu items!

கண்னாட்டி கணேசபுரம்

யானையின் அட்டகாசம் கோரி சடலத்துடன் மக்கள் போராட்டம்!

வவுனியா கண்ணாடிக்கணேசபுரம் கிராமத்தில் யானையின் அட்டகாசத்தினை கட்டுப்படுத்த கோரியும் யானை தாக்கி உயிரிழந்தவருக்கு நீதி கோரியும் அப்பகுதி மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (21.05) மதியம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் (19.05.2025) அன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதிக்கரையில் நின்ற...

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!

வவுனியா, கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (19) இரவு, அவரது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றபோது, வீதியோரத்தில் இருந்த காட்டு யானை அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில், கண்னாட்டி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சுப்பிரமணியம் என்பவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பறையனாலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (12) காலை மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சிறிது...
- Advertisement -spot_img