Sunday, May 31, 2026
No menu items!

கிராம மக்கள்

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக 10 வது நாளாக தொடரும் போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்த கோரி மன்னார் மாவட்ட மக்கள்,பொது அமைப்புக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஆரம்பித்துள்ள  போராட்டம் 10 வது நாளாக இன்று (12)இடம் பெற்று வருகின்றது. மன்னார் தாழ்வுபாடு கிராம மக்கள் இன்றைய தினம் சுழற்சி முறையில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை ...

வெகு விமர்சையாக இடம் பெற்ற சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்..! 

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக ஆழியவளை கிராமத்திற்கு உட்பட்ட மக்களுக்கன பாரம்பரிய விளையாட்டு போட்டி நேற்று (14/04/2025) ஆழியவளை அருநோதயா விளையாட்டு கழகத்தினரால் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. குறித்த விளையாட்டு போட்டியானது ஆழியவளை அருநோதயா விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2: 30 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 6: 30 மணியளவில் நிறைவு...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img