Tuesday, October 20, 2026
No menu items!

குற்றச் செயல்கள்

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுக்கு நாடு பலியாக இடமளிக்கக்கூடாது; ஜனாதிபதி!

சட்ட ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை காவல்துறையில் சாதகமான மாற்றம் அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது காவல் திணைக்களத்தின் பொறுப்பு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். களுத்துறை, கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில்...

உங்கள் அன்புக்குரியவர்களின் குற்றச் செயல்களை முறையிட தொலைபேசி எண் அறிமுகம்..!

உங்கள் அன்புக்குரியவர்களினால் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட 119 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த அவசர தொலைபேசி இலக்கங்களானது 24 மணிநேரமும் இயங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, உங்கள் அன்புக்குரியவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், சமூக பொறுப்புடன் பொலிஸாருக்கு...

கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது!

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் பல துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (04.11) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொத்தலாவல சந்திக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் AK47 துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, 7.62...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் இன்று மாலை மின்வெட்டு

லக்விஜய மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததன் காரணமாக இன்று (20) நாடு முழுவதும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது. தேசிய மின் கட்டமைப்பு கட்டுப்பாட்டு நிறுவனம் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய...
- Advertisement -spot_img