Friday, April 24, 2026
No menu items!

சமூக வலைத்தளம்

மார்டன் உடையில் உலா வரும் இலங்கை புகழ் ஜனனி..!

இலங்கை புகழ் ஜனனி மார்டன் லுக்கில் இருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் அறிமுகமானவர். ஜனனியின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைய வைத்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில்...

மொடர்ன் உடையில் கலக்கும் பிரபல தொகுப்பாளினி…..

பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி, விஜய் டிவி, கலைஞர் டிவி போன்றவற்றில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவ்வப்போது இவர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார். தற்போதும் இவர் மொடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னப்பா...டிடி இன்னும் அப்படியே...

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி நீக்கம்…!

பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சிலர் வாகனமொன்றை சோதனை செய்யும் சந்தர்ப்பத்தில் வாகனத்தினுள் கஞ்சாவை வைத்து இளைஞர் குழுவொன்றிடம் சர்சசையில் ஈடுபட முயற்சித்த சம்பவம் தொடர்பிலான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகியுள்ளது. இந்நிலையில், சோதனை செய்த குறித்த பொலிஸ் அதிகாரிகள் சிலருள் கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த கஞ்சா பொதியை பொலிஸாருக்கு...

‘டிக்டொக்’கில் வீடியோ போட்ட மனைவி- விபரீத முடிவெடுத்த கணவன் வைத்தியசாலையில் சேர்ப்பு!!!

நீர்கொழும்பு – படல்கம பகுதியில் ஒரு தொகை பனடோல் மாத்திரைகளை உட்கொண்ட ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படல்கம – காசிவத்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். குறித்த பெண், தொடர்ச்சியாக TIKTOK சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை செய்து பதிவேற்றி வந்துள்ளார். TIKTOK சமூக வலைத்தளத்தில் இவ்வாறு வீடியோக்களை பதிவேற்ற வேண்டாம் என குறித்த...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img