Tuesday, October 13, 2026
No menu items!

ஜனாதிபதித்தேர்தல்

வன்னியில் 387வாக்குப்பெட்டிகள் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது..!

வன்னிமாவட்டத்தில் 387 வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எ. சரத்சந்திர தெரிவித்தார். தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….. எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில்  வன்னிமாவட்டத்தில்  306081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 128585...

இலங்கை வந்தடைந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள்…

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தேர்தல் கண்காணிப்புக்குழுவில் உள்ளடங்குகின்ற நீண்டகாலக் கண்காணிப்பாளர்கள் 26 பேர் கண்காணிப்புப்பணிகளுக்காக நேற்றைய தினம்(29.08) நாட்டின் 9 மாகாணங்களுக்கும் பிரித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வழமைபோன்று இம்முறையும் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை முன்னெடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வ அழைப்பொன்றை...

 தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் எச்சரிக்கை….!

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக செயற்படவேண்டிய அரச அதிகாரிகள் பாராமுகமாக செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தொடரவிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் எச்சரித்துள்ளன. இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, அரச அதிகாரிகளின் ஆதரவின்றி அரசியல்வாதிகளால் தேர்தல் சட்டங்களை மீறிச்செயற்படமுடியாது...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (12) காலை மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சிறிது...
- Advertisement -spot_img