Wednesday, October 14, 2026
No menu items!

தலைவர் என்.கே.ஜயவர்தன

பேசுபொருளாக மாறிய முட்டையின் விலை..!

சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ள போதிலும் முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த காலங்களில் முட்டையின் விலை அதிகரித்திருந்தமை முக்கிய பேசுபொருளாக காணப்பட்டது. இதன்படி, கடந்த காலங்களில் சந்தையில் முட்டை ஒன்று 60 முதல் 70 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி...

கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் அவதானமாக இருக்க கோரிக்கை..!

பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் கேக் விலையில் சிறிதளவு குறைவு காணப்படுவதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; “.. பொதுவாக பட்டர் கேக் ரூ.900 – ரூ.1200...
- Advertisement -spot_img

Latest News

சிற்றூழியர்களுக்கு பதிலாக இராணுவம்; அதிரடி காட்டும் அரசாங்கம்

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து அத்தியாவசிய சுகாதார சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்காக இலங்கை இராணுவத்தினர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின்...
- Advertisement -spot_img