Friday, October 16, 2026
No menu items!

பண்ட வரி விதிப்பு

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான பண்ட வரி நீடிப்பு!

இறக்குமதி செய்யப்படும் சீனி கிலோவொன்றுக்கான 50 ரூபாய் என்ற விசேட பண்ட வரி விதிப்பு அரசாங்கத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வரி விதிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வருடம் ஒன்றிக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி கடந்த முதலாம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. இந்தநிலையில், அந்த வரி விதிப்பு நீடிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

க்ரிஷ் ஒப்பந்தம்; நாமல் ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை...
- Advertisement -spot_img