Thursday, July 30, 2026
No menu items!

பத்து இலட்சம்

பத்தாயிரம் சீன சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

கொள்ளுப்பிட்டி, சமகி மாவத்தையில் உள்ள சீன பொருட்களை விற்பனை செய்யும் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பத்தாயிரம் சீன சிகரெட்டுகள் இன்று (18.10) கைப்பற்றப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர கலால் நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சிகரெட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்து வைத்திருந்த 59 வயதுடைய சீன நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img