Friday, July 31, 2026
No menu items!

பலத்த காயம்

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்..!

கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 43 வயதுடைய ஆண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்வத்திற்கான காரணம்...

ரச்சின் ரவீந்திராவிற்கு பலத்த காயம்..!

பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரரான ரச்சின் ரவீந்திராவிற்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறித்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த நிலையில், குஷ்தில் ஷா அடித்த பந்தை பிடியெடுக்க முற்பட்ட போது அவரது நெற்றியில் பந்து பலமாகத் தாக்கியுள்ளது. இதனையடுத்து இரத்தக் காயத்துடன் ரச்சின்...

முச்சக்கர வண்டி லொறியுடன் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு!

பொதுத் தேர்தலுக்காக வாக்களிக்க குடும்பத்துடன் ஊருக்கு சென்றுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரணை - கொனபொல பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகள் உட்பட தம்பதியரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி லொறியுடன் மோதியதில் பெண் உயிரிழந்துள்ளதுடன் ஏனையவர்கள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தலையில் பலத்த...
- Advertisement -spot_img

Latest News

 மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி, இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா?

சர்வதேச சந்தையில் இன்று (31) மசகு எண்ணெய் விலைகளில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யு.டி.ஐ (WTI) மசகு எண்ணெய் விலை 1.71%...
- Advertisement -spot_img