Thursday, October 22, 2026
No menu items!

பிரதித் தலைவர்

ரஷ்யாவின் இராணுவ பிரதித் தலைவர் இலங்கை இராணுவத் தளபதியுடன் சந்திப்பு!

ரஷ்யாவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான பிரதித் தலைவர் மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் சின்சென்கோ மற்றும் அவரது குழுவினர் நேற்று (28) இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை சந்தித்தனர். இந்த சந்திப்பானது வலுவான இராணுவ உறவுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை வலியுறுத்தியது. அதன்படி, நல்லெண்ண நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொள்வதோடு விஜயம் நிறைவுற்றது.
- Advertisement -spot_img

Latest News

கோடிக்கணக்கான பெறுமதியை கொண்ட போதைப்பொருள் கடத்திய நபர் கைது

46,460,000 ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையை நாட்டிற்கு கொண்டு வந்த வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முற்பட்ட...
- Advertisement -spot_img