Tuesday, October 13, 2026
No menu items!

பெறுமதி சேர் வரி

“உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு புத்தகங்களுக்கு வரி விதிப்பு” – காமினி மொரகொட குற்றச்சாட்டு!

பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதால் அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் வருடாந்திர ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர இந்தக் கருத்தை வெளியிட்டார். ஒரு...

அரசாங்கத்தின் முடிவால் ஏற்றுமதி துறை பெரிதும் பாதிக்கப்படும் – ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம்!

எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) முறைமை நீக்கப்படுவதை, ஏற்றுமதியாளர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்று தேசிய ஏற்றுமதி சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு முதல் எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) முறைமை நீக்கப்படும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்துள்ளது. இதனால் ஏற்றுமதி துறை பெரிதும் பாதிக்கப்படும் என்று, ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையான...

விரைவில் வருமானம் மற்றும் பெறுமதி சேர் வரி நிவாரணம்…!

அரசாங்கம் விரைவில் வருமானம் மற்றும் பெறுமதி சேர் வரி நிவாரணங்களை வழங்க உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவையின் முக்கிய உறுப்பினரான கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். இந்த வரிச்சலுகையானது உடனடியானது வழங்கப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய வரவு செலவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பொதுமக்களின் சுமையை குறைக்க தேவையான...
- Advertisement -spot_img

Latest News

சிராந்தியின் உடல் நிலை குறித்து விளக்கம் கோரும் நீதிமன்றம்

'சிரிலிய சவிய' கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு...
- Advertisement -spot_img