Friday, April 17, 2026
No menu items!

மரண விசாரணை

யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் தவறான முடிவெடுத்த கணவர்!

யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (08) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அராலி - வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று காலை தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி, தன்னிடம் பணம் இல்லை என கூறியதன் காரணமாக மனவிரக்தியடைந்த...

தீயில் எரிந்து கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு..!

தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (14/03/2025) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வசாவிளான் தெற்கைச் சேர்ந்த 26 வயதுடைய  இரு பிள்ளைகளின் தாயாவார். மரண விசாரணையை யாழ்.மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

ஆற்றில் மிதந்த மனித கால் – மக்கள் பதற்றம்..!

அக்குரஸ்ஸ, மாரம்ப கால்பல வெல்பாலம் அருகிலுள்ள பக்மீகஹ பகுதியில் உள்ள படகு முனையம் அருகே, மனிதனின் கால் ஒன்று நில்வலா ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது நேற்று (28/02/2025) பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வெலிஹேன பிரதேசத்தில் 76 வயதுடைய ஒருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக நேற்று பகல் பொலிஸாருக்கு...

சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த 45நாளான ஆண் குழந்தை!

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் குழந்தையின் தலையில் தாக்கப்பட்டு காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் செயற்கையான முறையில் மரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்த 45 நாளான குழந்தையொன்று நேற்றுமுந்தினம் அளவெட்டி பகுதியில் உயிரிழந்தது. குழந்தைக்கு தாய் பால் ஊட்டியநிலையில் சில மணி நேரங்களுக்கு பின்னர் குழந்தை மயக்கமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு...

கடந்த ஆறு மாதங்களில் அடையாளம் தெரியாத சடலங்கள் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில்!

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில், இவ்வாண்டின் ஆறு மாதங்களில் அடையாளம் தெரியாத சடலங்கள் நீண்ட காலமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி, சமாதான நீதவான் பாரிந்த கொட்டுகொட தெரிவித்துள்ளார். கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் குவிந்துள்ள சடலங்களில் பெரும்பாலானவை, விபத்துக்களில் காயமடைந்தவை. இவர்களது சடலங்களை அடையாளம்...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img