Wednesday, May 13, 2026
No menu items!

மாவட்ட வைத்தியசாலை

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 39 பேர்!

மஸ்கெலியா ப்ரவுன்ஸ்விக் தோட்டப் பகுதியில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 39 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்களில் 35 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். அதேநேரம், 4 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகிய ஆசிரியர் !

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகிய ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு  வீதியால்  பாடசாலைக்கு  சென்று கொண்டிருந்த போது  புதுக்குடியிருப்பு கள்ளியடி பாலத்தடியில் இரண்டு யானை  வீதியை வழிமறித்து ஆசிரியரின்  மோட்டார் சைக்கிளை தூக்கி  எறிந்ததோடு குறித்த ஆசிரியரையும்  தாக்கிவிட்டு சென்றுள்ளது. அதனையடுத்து தாக்குதலுக்கு...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img