வறட்சியான காலநிலை
புதிய செய்திகள்
வறட்சியால் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை..!
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதன்படி, ரத்மலானை, பிலியந்தலை,மொறட்டுவை மற்றும் பாணந்துறை போன்ற பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் தீப்தி சுமனசேன தெரிவித்தார்.
வறட்சியான காலநிலையுடன் நீர் நுகர்வு அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
நிலவும் சூழ்நிலையில் தண்ணீரை சிக்கனமாகப்...
புதிய செய்திகள்
எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும் வறட்சி..!
தற்போது வறட்சியான காலநிலை எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புவி வெப்பமடைதலின் அதிகரிப்பே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை மாற்றத்தின் விளைவால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஏப்ரல்...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


