Wednesday, October 14, 2026
No menu items!

வைரஸ் காய்ச்சல்

பொதுமக்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல்..!

பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய மக்களுக்கு தெரிவிக்கின்றார்.

சீரற்ற காலநிலையால் பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம்!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, தடுமல், வைரஸ் காய்ச்சல்கள் உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகச் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நோய்களானது அசுத்தமான நீர் மற்றும் உணவுகளைப் பயன்படுத்துவதன்...

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல்..!

வைரஸ் காய்ச்சல் 12 வயதிற்கு குறைந்த சிறுவர்களிடையே பரவுவது தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த தகவலை  கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளான சிறுவர்களின் முகம் மற்றும் கைகளில் சிறிய கொப்புளங்கள் ஏற்படலாம். மேலும் நோய்த் தாக்கத்திற்கு உள்ளான...
- Advertisement -spot_img

Latest News

சிற்றூழியர்களுக்கு பதிலாக இராணுவம்; அதிரடி காட்டும் அரசாங்கம்

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து அத்தியாவசிய சுகாதார சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்காக இலங்கை இராணுவத்தினர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின்...
- Advertisement -spot_img