வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின்  9ம் நாள் காலைத்திருவிழா இன்றைய தினம்( 04 )வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதன் போது  மூலமூர்த்திக்கு 108 சங்காபிஷேகம் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

இத்தகைய ஆன்மிக விழாக்கள் நயினாதீவு சமூகத்தின் ஒற்றுமையையும், கலாச்சாரத் தமிழ்மையை மேம்படுத்தும் சிறப்பு விழாக்களாகும்.

(மட்டக்கிளப்பு நிருபர்-சோபிதன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here