ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி சனிக்கிழமை இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

  1. மேஷம்- ஆன்மீகப் பயணம்,குடும்ப ரகசியம் வெளிவரும், புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு, திருமணப் பேச்சுவார்த்தை, நிறம் ஊதா.
  2. ரிஷபம்- நிதி நன்மை, மரியாதை, மகிழ்ச்சி, புதிய எதிரிகள் உருவாக்கம், எச்சரிக்கை, கவலை, நிறம் மெரூன்.
  3. மிதுனம்- கவனம், மங்களகரமான நிகழ்வு, ஒத்துழைப்பு, நிறம் மஞ்சள்
  4. கடகம்- புத்திசாலித்தனம், தொழில் வாய்ப்பு, தொழில்நுட்ப சிக்கல்கள், செலவினம், நிறம் கருப்பு
  5. சிம்மம்- பொழுதுபோக்கு நடவடிக்கை, கருத்து வேறுபாடுகள், பட்ஜெட்டில் கவனம், நிறம் பச்சை
  6. கன்னி-அதிர்ஷ்டம், முயற்சிகள், வெற்றி, கடனில் சிக்கிய பணம் கிடைக்கும், சுற்றுலா, பெற்றோரின் ஆசீர்வாதங்கள், நிறம் மஞ்சள்.
  7. துலாம்- கடினமான சூழ்நிலை, பொறுமை, ஆலோசனை, முதலீடு, ஆரோக்கியம், பிரச்சினைகள்,கடின உழைப்பு, எச்சரிக்கை, நிறம் வெள்ளை.
  8. விருச்சிகம்- எச்சரிக்கை, துணையின் ஆரோக்கியத்தில் கவனம், மனதில் சுமை, வாகனம் ஓட்டும்போது கவனம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிறம் சிவப்பு
  9. தனுசு- கடினமாக உழைப்பு, சட்டப் பிரச்சினை, வெற்றி, விருந்தினர் வருகை, மகிழ்ச்சி, புதிய வணிக முயற்சி, நிறம் பச்சை
  10. மகரம்- லாபம், வாக்குவாதம், வருமானம் அதிகரிப்பு, நிறம் மெரூன்.
  11. கும்பம்- குடும்பப் பிரச்சினைகள், முன்னெச்சரிக்கை, விபத்து, வணிக பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை, நிறம் வெள்ளை
  12. மீனம்- இலாபம், அலுவலகத்தில் சூழல்களில் மாற்றம், மன அழுத்தம்,நிறம் மஞ்சள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here